“அன்புடையீர், பெரம்பூர் தொகுதியின் அனைத்து மக்களும் தங்கள் பிரச்சனைகளை எங்கள் குழுவிடம் எளிதாக தெரிவிக்க இவ்விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் பிரச்சனையை பதிவு செய்யுங்கள், அதை Booth / Ward வாயிலாக சேகரித்து District Office-ல் தீர்வு காணப்படும். உங்களுக்காக, உங்களுடன் தமிழக வெற்றிக் கழகம்”
மக்கள் பேசினால் மாற்றம் வரும் – தமிழக வெற்றிக் கழகம் நடத்தும்